top of page
  • Writer's pictureSIVANESWARAN

உங்கள் ஊராட்சியில் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது?

மாதாமாதம் என்னென்ன செலவுகள் செய்கின்றனர்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.


உங்கள் ஊரின் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை எப்படி அறிந்து கொள்வது என்பதற்கான வழிமுறை.

How much money is currently in your panchayat? What are the expenses per month? Know the Instruction on how to find out the panchayat budget of your town.


Step 1: https://egramswaraj.gov.in/financialProgressReport.do  என்கிற இணைப்பை தேர்வு செய்யவும்.


Step 2: பக்கம் திறந்தவுடன், ACCOUNTING ENTITY WISE REPORT என்பதை தேர்வு செய்யவும்.


Step 3 : Cash Book Report என்பதனை தேர்வு செய்யவும்.


Step 4 : Month- Wise என்பதனை தேர்வு செய்யவும்.


Step 5: கணக்கு தேவைப்படும் வருடத்தினை தேர்வு செய்யவும் .


Step 6: உங்களது மாநிலத்தினை தேர்வு செய்யவும்.


Step 7: Village Panchayat என்பதனை தேர்வு செய்யவும்.


Step 8: உங்களது மாவட்டத்தினை தேர்வு செய்யவும்.


Step 9: உங்களது வட்டாரத்தினை தேர்வு செய்யவும்.

Step 10: உங்களது கிராமத்தினை தேர்வு செய்யவும்


Step 11: கணக்கு தேவைப்படும் மாதத்தினை தேர்வு செய்யவும்


Step 12: உள்ளீட்டு குறியினை சரியாக பதிவிடவும்.


Step 13: Get Report என்பதனை தேர்வு செய்யவும்.


உங்கள் ஊர் வரவுசெலவு கணக்கு இப்போது உங்கள் கையில்......

182 views0 comments
bottom of page